சனி, 4 ஜனவரி, 2025

திருக்குறள்

 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.


                     திருக்குறள் 422


உங்களின்  சிந்தனைகளே செயல்கள் ஆகிறது. எவருக்குமே மனதில்  எண்ணங்கள் கடலலைகள் போன்று தோன்றும் மறையும் பின்பும் தோன்றும் மறையும் அதனியல்பு அப்படித்தான்! இருந்தாலும் எந்த எண்ண அலைகளைப் பற்றிக் கொண்டு சிந்திப்பது என்ற விஷயத்தில் அறிவின் துணைக்கொண்டு தெளிவுடன் சிந்தித்து செயல்படுவது வாழ்வில் ஏற்றம் தரும்.


சு.சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...